திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பில் 19-05-2016 அன்று ஈரோடு சுதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்துல் அஜீஸ் என்ற சகோதரருக்கு அவசர இரத்ததான உதவியாக 1 Unit இரத்ததானம் வழங்கப்பட்டது... இரத்தம் வழங்கியவர் பெயர் -சஃபியுல்லாஹ்....அல்ஹம்துலில்லாஹ்....