திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 03-04-16 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:அப்துல் ஹமீது அவர்கள் "உணவு உண்ணும் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...