திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோ-ஸ்ரீதர் என்பவருக்கு
தாஃவா செய்து அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு
அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று. பாண்டுரங்கன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.சிவாஅவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும்மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.ஸ்டென்லிஅவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும்மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.ஜொசப் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும்மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 20.03.2015 அன்று பிறமத சகோதரர்.வஞ்சிபாளையம்மணி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முஸ்லிமின் சில பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று ஆட்டோ ஓட்டுனர் சந்திரன் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்றுஇரயில் பயணத்தின் போது கணேஷ் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்றுஇரயில் பயணத்தின் போது செல்வராஜ் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று பள்ளி மாணவன் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல்நிலைய ரைட்டர் கலாவதி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும்பிற மத சகோதர்அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல்நிலைய ரைட்டர் யுவராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.03.2015 அன்று சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள்4பேருக்கு இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.03.2015 அன்று சிங்கப்பூரில் பிறமதசகோதரர் கவ்தம்.சகோதரீ மீனா இஸ்லாமியசகோதரர் அஸ்ரப்உசேன்.பக்கீர், 4,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.03.2015 அன்று சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள் (அனீஸ்.கரீம்.பாருக்.யாசர்,பரீத்) 5 பேருக்கு இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது