திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.03.2015 அன்று சிங்கப்பூரில் பிறமதசகோதரர் கவ்தம்.சகோதரீ மீனா இஸ்லாமியசகோதரர் அஸ்ரப்உசேன்.பக்கீர், 4,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது