திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 29-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற தொடரில்.""மக்களிடம் நளினமாக நடந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........