திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 02-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "" நற்பன்புகள் என்ற தொடரில். " இன்னல்களை சகித்துக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....