திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக 1-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பண்புகள் என்ற தொடரில். " பொறுமையை இறைவனிடம் கேட்போம்" என்ற தலைப்பில் சகோ : பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துல்லாஹ்....