திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 15-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில் செலவு செய்வதில் முன்னுரிமை பெற்றோருக்கே என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....