திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்? என்ற தொடரில்
"" நற்செயலில் மகிழ்ச்சி அடைவார்கள் "" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..