பிறமத சகோதரர். செந்தில்க்கு1யூனிட் ரத்ததானம் _ காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/6/15 அன்றுபிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு ரேவதி மருத்துவமனையில் கிளை சகோதரர்களால் 1யூனிட் ரத்ததானம் வழங்கப்பட்டது