தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை கண்டித்து போஸ்டர்கள் _ மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 01.05.15 அன்று '' என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளைமத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.