திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 12.05.15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "ஹுதமா" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

(அல்குர்ஆன் 104:1-9)