ஏழை சகோதரரி க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _ கோம்பைத் தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம்கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 29/04/2015அன்று ஏழை சகோதரரி அவர்களின் கிட்னி பாதிப்பு சரிசெய்ய மருத்துவ செலவுகளுக்கு ரூ.5000/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..