திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10.04.2015 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி. A.குர்சித் பானு அவர்கள் கல்வியின்அவசியமும், வீணான தற்கொலையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பயான் இறுதியில் கேள்விகள் கேட்டு பதில் அளித்த 3 நபர்களுக்கு ஏகத்துவம்,தீன்குலப் பெண்மணி புத்தகம் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.