5 பிறமத சகோதரிகளுக்கு தனிநபர் தாவா 5புத்தகம் _யாசின் பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.04.2015 அன்றுசெட்டி பாளையம் மீனாட்சி மருத்துவ மனைக்கு சென்று 5பிறமதசகோதரிகளுக்குஇஸ்லாமிய மார்க்கம் பற்றி தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் 5புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.