திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 29-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதர் ஹனீபா அவர்கள் அருமைக் கணவர் என்ற தலைப்பிலும், சகோதரர் அமானுல்லாஹ் அரவணைக்கும் பெற்றோர் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்பாஸ் ஆதரிக்கும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்