வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 31.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவுஎனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..