காதலர்தினம் (பிப்ரவரி 14 ) தவறானது என்று விழிப்புணர்வு போஸ்டர்கள் _ஜின்னாமைதானம் கிளை
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக
12/2/15 அன்று காதலர்தினம் (பிப்ரவரி 14 ) தவறானது என்று விழிப்புணர்வு
போஸ்டர்கள் (A 3 சைஸ் 70 DTP) பள்ளிகூடங்கள்,பெண்கள்
கல்லூரிகள்,ஆண்கள் கல்லூரிகள்,அனைத்து பஸ் ஸ்டாப்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட்
போன்ற முக்கிய
பகுதிகளில் கட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.