பிறமத சகோதரருக்கு தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது _Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-1-2015 அன்று மருத்துவ மனைக்கு வந்த முஸ்லிமல்லாத
சகோதரரிடம் இஸ்லாம் குறித்து பல விஷயங்களை விளக்கி அவர் கேட்ட
கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த தாயத்து
அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.