திருப்பூர் செல்லபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா_பெரியகடை வீதி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் செல்லபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......?புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்