திருப்பூர் மாவட்டம்
காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.01.2015 அன்று ஃபஜ்ருத்
தொழுகைக்குப் பிறகு
குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது
சலீம் அவர்கள்
தொழுகைக்காக நடந்து வருவதற்கு அதிக நன்மை எனும் தலைப்பில்
விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...