தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான் 05.01.2015 அன்று நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்
"உலக ஆசை " என்ற தலைப்பிலும்
சகோதரி. நிஷாரா அவர்கள்
"மறுமையில் வெற்றி பெற்றோர் யார்? " என்ற தலைப்பிலும், உரை
நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...