பிறமத சகோதரர்.மணிக்கு புத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 06.01.2015 அன்று பிறமத சகோதரர்.மணிஅவர்களுக்கு, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள், முஸ்லிம் தீவிரவாதிகள்......?ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்