அவசர சிகிச்சைக்காக O+ இரத்தம் 1 யூனிட் இரத்ததானம் _பெரிய கடை வீதி கிளை
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 23-12-2014 அன்று குமரன் மருத்துவ மனையில் ஒரு நோயாளியின் அவசர
சிகிச்சைக்காக O+ இரத்தம் 1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது
அல்ஹம்துல்லாஹ்..