இதில், சகோதரி. ஆபிதா அவர்கள் "பெற்றோரின் மகிமை " என்ற தலைப்பிலும்
சகோதரி. நிஷாரா அவர்கள் "சொர்க்கத்தில் சேர்க்கும் சிறு அமல்கள் " என்ற தலைப்பிலும்,
சகோதரி.ஷாலு அவர்கள் "குர்ஆன் அருளப்பட்ட " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மற்றும் குழந்தைகள் மனனம் செய்த சூராக்களை ஒப்புவித்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்...