தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 16.12.2014 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. நிஷாரா அவர்கள் "நாவைப் பேணுவோம் " என்ற தலைப்பிலும், சகோதரி. ஆபிதா அவர்கள் "சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு விஷயங்கள் " என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...