வடுகன்காளி பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5510/= நிதிஉதவி _ S.V. காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காகரூ.5510/=நிதிஉதவி வழங்கப்பட்டது.