ஏழைசகோதரர் சிகிச்சைக்காக ரூபாய் 2300/= மருத்துவ உதவி _M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 16.05.2014 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த ஏழைசகோதரர். முஹம்மது ரபீக் அவர்களின் சிகிச்சைக்காக ரூபாய்2300/= மருத்துவ உதவி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....