தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 14.04.2014 அன்று நோட்டீஸ் தாவா நடை பெற்றது. பொதுமக்கள் கூடும் பஸ்ஸ்டான்ட் ,பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளில் பொதுமக்களிடம் "யார் இவர்"எனும் நோட்டீஸ் 900 விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது..