விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.04.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள்"விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் " _112 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.