தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 19.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர் அவர்கள் " முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...