"ஆட்சி,அதிகாரம் அனைத்தும் அல்லாஹுவுக்கே! " _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளைசார்பில் 25.03.2014 அன்று சகோதரர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "ஆட்சி,அதிகாரம் அனைத்தும் அல்லாஹுவுக்கே! " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.