தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 20-12-2013 அன்று உடுமலை நகரின் பிரதான பகுதிகளில்
ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும்
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் மத்திய அரசை கண்டித்து கண்டனபோஸ்டர்கள் ஒட்டப்பட்டது...