மனைவியரிடத்தில் சமமாக நடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள்"மனைவியரிடத்தில் சமமாக நடக்க வேண்டும்"என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.