ஏழை சகோதரர்க்காக ரூ.1410/= மருத்துவ உதவி _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்S.V.காலனி கிளை சார்பில் 13.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1410/=மருத்துவ உதவி செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..