"குழு தஃவாசெய்வது எப்படி? " _M.S. நகர் கிளை பெண்களுக்கான தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27-11-2013 அன்றுபெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.. சகோதரர். ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "குழு தஃவாசெய்வது எப்படி? "எனும் தலைப்பில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.. சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..