திருப்பூர் ஏழை சகோதரிக்கு , ரூ.6125/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்சார்பில் 15.11.2013 அன்று திருப்பூர்ஏழை சகோதரி.சபுராமாஅவர்களுக்கு இருதய நோய் சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு ,ரூ.6125/=மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.