ஏழை சகோதரிக்கு , ரூ.3500/= மருத்துவஉதவி _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளை சார்பில் 08-11-2013 அன்று மங்கலத்தை சார்ந்த ஏழை சகோதரி.சர்மிளா பானுஅவர்களுக்கு விபத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பின் சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு , ரூ.3500/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.