ஏழை சகோதரரின் கால்எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.10,000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை சார்பில் 23.11.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.10,000/=மருத்துவ உதவி செய்யப்பட்டது