நிக்காஹ் பதிவு" புத்தகத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு _தாராபுரம் நகர கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 27.10.2013 அன்றுகிளை சார்பில் தனியாக வைக்கபட்டிருந்த "நிக்காஹ் பதிவு"புத்தகத்தை மாநில தலைமையின் உத்தரவை ஏற்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்