தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-10-2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (பெண்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது.
இஸ்லாமிய மார்க்க சந்தேகங்கள் குறித்து பெண்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்கள்.
இதில் ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.
ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து பயன்பெற்றனர்.