தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 29.10.2013 அன்றுஃபஜர் தொழுகைக்கு பின்பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக் அவர்கள் "அனுமதிக்கப்பட்ட வியாபாரம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.