ஏழை சகோதரிக்கு ரூ.7580/= மருத்துவஉதவி _ காலேஜ் ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்காலேஜ் ரோடு கிளைசார்பில் 04.10.2013 அன்று திருப்பூர்M.S.நகர் பகுதியை சேர்ந்த சகோ.அர்சத் அவர்கள் தாயாரின் அறுவை சிகிச்சை மருத்துவ செலவினக்களுக்காக ,ரூ.7580/= மருத்துவஉதவி காலேஜ் ரோடு கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.