இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 01.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. ஷபா அவர்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.