"குர்ஆன் கூறும் விஞ்ஞானம்" _மங்கலம் கோல்டன் டவர் கிளைதெருமுனை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-09-2013 அன்று இந்தியன் நகர் 2 வது வீதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ. பிலால் அவர்கள் "குர்ஆன் கூறும் விஞ்ஞானம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்