அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20.09.2013 அன்றுஉடுமலை பிரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள சகோதரர்.ரஹமதுல்லாஹ் அவர்களின் அவசர இரத்த தேவைக்கு உடுமலை கிளை சகோதரர்களால்1 யூனிட் இரத்தம் (A+) இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்