விபத்தில் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ரூ.17282/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்சார்பில் 02.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சகோ.காஜாமைதீன் அவர்களின் சிகிச்சை செலவினக்களுக்காக , ரூ.17282/= மருத்துவஉதவி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.