திருப்பூர் ஏழை சகோதரரின் நரம்பு பாதிப்பு சிகிச்சைக்காக , ரூ.15,000/= மருத்துவஉதவி _கோம்பை தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 01.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோ.சேக் அப்துல்லாஹ் அவர்களின் நரம்பு பாதிப்பு சிகிச்சைக்காக , ரூ.15,000/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.