தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 09.08.2013 அன்று உடுமலை தக்வா திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் "தியாகஉணர்வை பேணுவோம் " என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.