தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.2800/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 2200/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.= 600/=
ரூ.140/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 20 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.